- இம்மாதம் முடிவூறுவதற்கு முன்னர் சுற்றுலா மற்றம் விமான சேவைகள் துறையில் ஈடுபடுவர்களுக்கு கொவிட் பஸ்டர் தடுப்பூசி ………………
- பிரான்ஸ் விமான சேவை மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இடையிலான ஒன்றிணைந்த விளம்பர வேலைத்திட்டமொன்று ……….........
- பிரான்ஸ் மற்றும் இலங்கை இடையிலான நேரடி விமானப் பயணத் தடவைகளை அதிகரிப்பதற்கு இலங்கை விமான நிறுவனத்தின அவதானம் …………
இம்மாதம் முடிவூறுவதற்கு முன்னர் சுற்றுலா மற்றும் விமான சேவைகள் துறையில் ஈடுபடுவர்களுக்கு கொவிட் ப+ஸ்டர் தடுப்பூசி வழங்கி முடிவூறுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலா அமைச்சர் திரு பிரசன்ன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் இலங்கை சுற்றுலாப் பயணிகளின் பொருட்டு கொவிட்டினால் பாதுகாக்கப்பட்ட நாடாக விளங்கும் என்பதன் பேரில் அவரது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரின் ஷங்கிறிலா ஹோட்டலின் நேற்று (09) நடைபெற்ற சுற்றுலா முகவர் நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இடையில் நடைபெற்று சந்திப்பின் போது அமைச்சர் அவர்கள் இது பற்றிக் குறிப்பிட்டார். அடுத்து வரும் குளிர்காலத்தின் போது இலங்கைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் நோக்காகக் கொண்டு இச்சந்திப்பைச் சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் ஒழுங்கு செய்திருந்தது. இதன் பொருட்டு பிரான்ஸ் சுற்றுலா முகவர் நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் 100 இற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் திரு பிரசன்ன ரணதுங்க இதன் போது கூறுகையில்இ தற்போது இலங்கை கொவிட் தடுப்பூசி வழங்குவதில் முன்னனியில் உள்ளதாகவூம் தெரிவித்தார். நவம்பர் 08 ஆந் திகதியாகும் போது இந்நாட்டின் ஒட்டு மொத்த சனத்தொகையில் கொவிட் முதலாவது தடுப்ப+சியைப் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 71மூ சதவீதமாகும் எனவூம்இ ஒட்டு மொத்த சனத்தொகையில் 63மூ சதவீதமானவர்கள் இதுவரையில் இரண்டு தடுப்ப+சிகளையூம் பெற்றுக் கொண்டுள்ளார்கள் எனவூம் இதன் போது கூறினார்.
இலங்கை மற்றும் பிரான்ஸ் இற்கு இடையிலான இலங்கை விமான சேவைகள் நிறுவனம் மற்றும் பிரான்ஸ் விமான சேவை நேரடி விமானப் பயணத்தை ஆரம்பித்திருப்பதுஇ இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலா வியாபாரத்தை மேம்படுவதற்கு ஆதரவாக அமையூம் எனக் கூறிய அமைச்சர் அவர்கள்இ இவ்விமான சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டதும்இ பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இலங்கைக்கு வருகை தருவதற்கு நாட்டம் காட்டுவதைக் காணக் கூடியதாகவூள்ளதாகும் கூறினார். இதற்கமையஇ அடுத்துவரும் குளிர் காலத்தின் போது பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் இலங்கைக்கு வரவழைக்கும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையூம் மற்றும் பிரான்ஸ் விமான சேவைக்கும் இடையில் ஒன்றிணைந்த மேம்பாட்டு வேலைத்திட்டமொன்றைச் செயற்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. பிரான்ஸ் விமான சேவை கடந்த 05 ஆந் திகதி தொடக்கம் இலங்கைக்கும் பிரான்ஸூககும்; இடையில் நேரடி விமானப் பயணத்தை ஆரம்பித்துள்ளதுடன்இ வாரத்திற்கு 03 விமானப் பயணத் தடவைகளைச் செயற்படுத்துகின்றது. அவையாவன செவ்வாய்இ வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் ஆகும். அடுத்து வரும் கோடைக் காலத்தின் போதுஇ இந்நேரடி விமானப் பயணத்தைச் செயற்படுத்துவதற்கு பிரான்ஸ் விமான சேவையூடன் கலந்துரையாடி வருவதாகவூம் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆந் திகதி இலங்கை விமான நிறுவனமும் 06 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை பிரான்ஸூக்கு இடையிலான நேரடி விமானப் பயணத்தை ஆரம்பித்துள்ளது. அவர்களும் வாரத்திற்கு 03 விமான பயணத் தடவைகளை மேற்கொள்கின்றது. அவையாவனஇ புதன்இ வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் ஆகும். தொடர்ந்து வரும் நாட்களில் இலங்கை விமான சேவையூம்இ பிரான்ஸூக்கும் இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளும் நேரடி விமான பயணத் தடவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக அவதானத்தைச் செலுத்தியூள்ளதாகவூம் அமைச்சர் அவர்கள் இதன் போது தெரிவித்தார்.
நாடு சுற்றுலாப் பயணிகளின் பொருட்டு திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் இந்நாட்டிற்கு இதுவரையில் சுற்றுலாப் பயணிகள் 70இ000 இற்கு அதிகமான எண்ணிக்கையினர் வருகை தந்துள்ளனர். கொவிட் தொற்று நோய் நிலவிய போதும்இ ஜனவரி மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரையில் சுற்றுலாத் துறையின் மூலம் அமெரிக்கன் டொலர் 130 மில்லியன் வருமானத்தைச் சம்பாதித்துள்ளதாகவூம் அமைச்சர் அவர்கள் இதன் போது சுட்டிக் காட்டினார். தொடர்ந்து வரும் காலத்தினுள்இ இலங்கைக்குச் சுற்றுலாப் பயணிகள் 02 இலட்சத்திற்கு அண்மித்தான எண்ணிக்கையினர் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவூம்இ அடுத்த வருடம் இந்நாடு சுற்றுலாத் துறையில் வழமையான நிலைமைக்கு திரும்பும் என நம்புவதாகவூம் கூறிய அமைச்சர் அவர்கள்இ இலங்கை உலகம் ப+ராகவூள்ள சுற்றலாப் பயணிகளை வரவேற்பதற்குத் தயாராகவூள்ளதாவூம் கூறினார். விசேடமாக பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் பொருட்டு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கடந்த காலத்தினுள் பல்வேறு வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தியதாகவூம் கூறிய அமைச்சர் அவர்கள்இ தொடர்ந்து வரும் காலத்தில் பிரான்ஸ் நாட்டிலும் இச்சுற்றுலா மேம்படுத்தும் நடவடிக்கைகளை விரிவடையச் செய்யூம் படியூம் அறிவூரைகள் வழங்கியூள்ளதாகவூம் கூறினார்.
இச்சந்தர்ப்பத்திற்குச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பிரனாந்து அவர்கள்இ விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஒய்வூ பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி அவர்கள்இ பிரான்ஸ் இலங்கை தூதுவர் க்ஷணிகா ஹிரம்புரேகம அவர்களும் கலந்து கொண்டனர்.