சுற்றுலாவானது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு வினைத்திறன் மிக்க வகையில் உழைக்கும் திறனைக்கொண்ட முன்னுரிமை மிக்கதொரு துறையாகத் திகழ்ந்துவருகிறது. எதிர்காலத்தில் சுற்றுலாவின் துரிதம் மிக்க வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில், சுற்றுலா ஊக்குவிப்புச் செயற்பாடுகள் உட்கட்டமைப்பு அபிவிருத்தியுடன் இணைந்தவாறு நிறைவுசெய்ய வேண்டியுள்ளது
மேலதிக விபரங்களுக்கு இலங்கை வரைபடத்திலுள்ள மாவட்டத்தை கிளிக் செய்யவும்.
யாழ்ப்பாண மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டம்
மன்னார் மாவட்டம்
முல்லைத்தீவு மாவட்டம்
வவுனியா மாவட்டம்
புத்தளம் மாவட்டம்
குருணாகல் மாவட்டம்
கம்பஹா மாவட்டம்
கொழும்பு மாவட்டம்
களுத்துறை மாவட்டம்
அனுராதபுர மாவட்டம்
பொலன்னறுவை மாவட்டம்
மாத்தளை மாவட்டம்
கண்டி மாவட்டம்
நுவரெலியா மாவட்டம்
கேகாலை மாவட்டம்
இரத்தினபுரி மாவட்டம்
திருகோணமலை மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டம்
அம்பாறை மாவட்டம்
பதுளை மாவட்டம்
- முக்கிய சுற்றுலாப் பிரதேசங்களில் சுற்றுலா பொலிஸ் பரிவினை விரிவாக்கம் செய்தல்
- எல்ல வளாக அபிவிருத்திக்கான மதிப்பீடு
- பிரோிக்கப்பட்ட தளப்பிரதேசம் (ரூ. 4.07 மில்லியன்)
- பிரோிக்கப்பட்ட மேம்பாலம்
- எல்ல புகையிரத நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான பிரோிக்கப்பட்ட மலசலகூடத் தொகுதி
- எல்ல நிலையத்தைச் சூழ்ந்த பிரதேசத்தினை எழில்மிக்கதாக அபிவிருத்தி செய்தல்
- பிரதான தளப்பிரதேசத்திற்கான கிரனைட் மணல்களை பரவுதல், பிரதான நிலையக் கட்டிடத்தினைத் திருத்துதல் மற்றும் நிலத்தோற்ற வடிவமைப்பு போன்றன.